# Tamil → English vocabulary

320 entries from the LinguaCommons Tamil guide for English speakers.

| Tamil | English |
| --- | --- |
| தேடு. | Find. |
| வெற்றி! | Success! |
| எடு. | Take. |
| அநேகமாக! | Probably! |
| தொடரவா? | Continue? |
| உண்மைகள்! | Facts! |
| சிமிட்டு | Blink. |
| திருடு. | Steal. |
| என்னையா? | Me? |
| இருக்கலாம்! | Possibly! |
| ஓ? | Oh? |
| ஓ. | Oh. |
| இரண்டுமில்லை. | Neither. |
| எங்குமில்லை. | Nowhere. |
| அனைவரும். | Everybody. |
| பாடு. | Sing. |
| ஒப்புக்கொண்டேன்! | Agreed! |
| பிடிக்கும்! | Like! |
| பணியாள்! | Waiter! |
| சீரற்ற. | Random. |
| கீழ்படி! | Obey! |
| கோழை. | Coward. |
| எங்கேயும். | Anywhere. / Everywhere. |
| இரண்டும். | Both. |
| ஏன் | Why? |
| நிச்சயமாக | Definitely! |
| மெதுவாக | Quieter! |
| சத்தமாக | Louder. |
| பிழை | Wrong. |
| மன்னிக்கவும். | I apologize. |
| போயிடு! | Get lost! |
| அமைதி! | Silence! |
| எவன்? | Who? |
| கேளு. | Listen. |
| தீ! | Fire! |
| பார்! | Look! |
| பேசு! | Speak! |
| ஆரம்பி! | Begin! |
| நிஜமாவா? | Seriously? |
| கேளு! | Listen! |
| வேகமாக! | Hurry! / Quick! |
| சரி! | Fine! / Right! |
| இல்லை? | No? |
| போ! | Go! |
| நல்லது. | Good. |
| ஒடுங்க! | Scram! |
| வாழ்க! | Hail! |
| குதி! | Jump! |
| ஜாக்கிரதை! | Careful! |
| அதுக்கு? | So? |
| ஓடு! | Run! |
| வா! | Come! |
| செம்ம! | Really good! / Incredible! |
| வறு. | Fry. |
| லூசு! | Idiot! / Fool! |
| சே! | Darn it! / Darn! |
| குதி. | Jump. |
| வணக்கம். | Hi. / Hey. |
| மயிர். | Faggot. |
| என்னவோ! | Whatever! |
| ஆம்மா. | Yes. |
| ஆம். | Yes. / Yep. |
| இல்லை. | No. |
| பசிக்கிறதா? | Hungry? |
| நன்றி! | Thanks! |
| நிறுத்து! | Stop! |
| போதும்! | Enough! |
| சிறப்பு! | Fantastic! / Awesome! |
| வணக்கம்! | Hello! / Greetings! |
| அப்படியா? | Really? / Seriously? |
| படி! | Study! / Read! |
| குனி! | Duck! |
| கண்டிப்பா. | Certainly. |
| மன்னிக்கவும்... | Sorry... |
| என்ன? | What? |
| வாழ்த்துக்கள் | Congratulations! |
| முடிவு செய். | Decide. |
| இது உவர்க்கிறது . | This is salty. |
| வாரஇறுதி தொடங்குகிறது ! | The weekend begins! |
| கருணை காட்டுங்கள்! | Have mercy! |
| பரவா இல்ல! | No worries! |
| வேகமாக வா. | Come quickly. |
| கிட்டத்தட்ட மூன்னு. | Almost three. / Nearly three. |
| பரவா இல்ல. | No prob. / No problem. |
| முத்தம் கொடு. | Kiss me. |
| சரி சரி! | Ah, okay! |
| அங்கேயே நில்லு! | Freeze! |
| போய் விடு! | Get lost! / Leave! |
| உங்களை வரவேற்கிறோம். | Welcome. |
| நம்ப முடியவில்லை! | Unbelievable! |
| தீ! ஓடுங்கள்! | Fire! Run! |
| வீட்டிற்கு வா. | Come home. |
| மெதுவாக சாப்பிடுங்கள் | Eat slowly. |
| பூனை மறைகிறது. | The cat is hiding. |
| அதை எடு. | Pick it up. |
| எப்போ கிளம்பலாம்? | When do you want to leave? / When should we leave? |
| உள்ளே வா! | Come inside! |
| அவன் போய்விட்டான். | He left. |
| அவளை குத்து. | Punch her. |
| அவனை குத்து. | Punch him. |
| தயவுசெய்து உதவுங்கள். | Please help. |
| வயசு ஆகது. | I'm getting old. / He's getting old. |
| மாம்பழத்தை எடு. | Pick up the mango. |
| வளர்ச்சி முக்கியம். | Growth is important. |
| அவர் யார்? | Who is he? |
| நல்ல முயற்சி. | Nice attempt. |
| நான் அவள். | I am her. |
| நான் அவன். | I am him. |
| நான் நடப்பேன். | I'll walk. |
| நான் தூங்குவேன். | I will sleep. |
| நான் தூங்குகிறேன். | I am sleeping. |
| நான் தூங்கினேன். | I slept. |
| மணி என்ன? | What time is it? |
| கையைத் தூக்கு | Raise your hand. |
| மழை பெய்யலாம் | It may rain. |
| தொடர்பில் இரு | Keep in touch! |
| மறுபடியும் சந்திப்போம் | See you again. |
| அமைதியாக இருங்கள் | Calm down. |
| யாருக்குத் தெரியும்? | Who knows? |
| அவள் அன்பானவள் | She is kind. |
| அவள் யார்? | Who is she? |
| அவள் சிரித்தாள் | She smiled. |
| இதைக் கேள் | Listen to this! |
| என்னிடம் விட்டுவிடு | Leave it to me. |
| அவளிடம் கொடு | Give it to her. |
| போய் தூங்கு | Go to sleep. |
| என்னிடம் பேசு | Talk to me! |
| இதற்கு கட்டணமில்லை | It's free of charge. |
| நாய் ஜாக்கிரதை! | Beware of the dog! |
| பறவை வானத்தில். | The bird is in the sky. |
| ஏன் கூடாது? | Why not? |
| அவர்கள் அவர்களை பார்க்கவில்லை . | They didn't see them. |
| அவர்கள் அவளை பார்க்கவில்லை. | They didn't see her. |
| நீங்கள் அவளை பார்க்கவில்லை . | You didn't see them. |
| நீ அவளை பார்க்கவில்லை . | You didn't see her. |
| தேவதைகளின் மொழி இசை . | Music is the language of angels. |
| டாம் உயிர் பிழைத்தவர். | Tom is a survivor. |
| யானி அல்ஜீரியாவுக்கு குடிபெயர்ந்தார். | Yanni moved to Algeria. |
| ரேடியோ ஆன் பண்ணுங்களேன். | Put the radio on, please. |
| நீங்கள் செய்திகளைப் பார்க்கிறீர்களா? | Do you watch the news? |
| ரொம்ப ஒன்னும் இல்ல. | Nothing special. |
| உனக்கு பாடல்கள் பிடிக்குமா? | Do you like songs? |
| அவள் குழந்தையை முத்தமிட்டாள். | She kissed her baby. |
| எனக்கு ஊதா பிடிக்கும். | I like purple. |
| எனக்கு நீலம் பிடிக்கும். | I like blue. |
| எனக்கு பச்சை பிடிக்கும். | I like green. |
| எனக்கு மஞ்சள் பிடிக்கும். | I like yellow. |
| எனக்கு ஆரஞ்சு பிடிக்கும். | I like orange. |
| எனக்கு சிவப்பு பிடிக்கும். | I like red. |
| நீ ஏன் போனாய்? | Why did you leave? / Why did you go? |
| இருபது தக்காளிக்கு எவ்வளவு? | How much do twenty tomatoes cost? / How much for twenty tomatoes? |
| ரொம்ப நேரம் விளையாடாதே. | Don't play for too long. |
| குதிரை வேகமாக ஓடுகிறது. | The horse is running fast. |
| இங்கே வராதே! ஓடு! | Don't come here! Run! |
| உங்களை சந்தித்ததில் சந்தோஷம். | It was nice meeting you. |
| அங்கே மட்டும் போகாதே. | Just don't go there. |
| அதை எடுத்து வீசு. | Pick it up and throw it. |
| அவருக்கு ஆங்கிலம் பிடிக்காது. | He doesn't like English. |
| உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? | How many children do you have? |
| நான் நாளைக்கு வரேன். | I will come back tomorrow. / I will return tomorrow. |
| எப்போ நேரம் வரும்? | When will the time come? |
| அவளுக்கு பத்து வயது. | She is ten years old. |
| அவனுக்கு பத்து வயது. | He is ten years old. |
| உங்கள் வயது என்ன? | How old are you? |
| அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்காதே. செயல்படு | Don't think about it. Do it. |
| டாம் கால்பந்தை எடுத்தார். | Tom picked up the soccer ball. |
| அவர்கள் கடிதம் எழுதினார்களா? | Did they write a letter? |
| எனக்கு அவ்வளவு தெரியும். | I know that much. |
| அவன் அமைதியாக இருக்கட்டும். | Let him be calm. |
| மணி என்ன ஆகிறது? | What time is it? / What's the time? |
| கன மழை பெய்து கொண்டிருக்கிறது. | It's raining cats and dogs tonight. |
| நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்? | Where do you keep your passport? |
| செய்தி வேகமாக பரவியது | The news quickly spread. |
| அவன் ஏரியில் நீச்சலடித்தான் | We swam in the lake. |
| அவன் இன்னும் இருக்கிறான் | He is still here. |
| அவருக்கு மூன்று மகன்கள் | He has three sons. |
| நான் நிறைய சாப்பிட்டேன் | I ate too much. |
| அது எங்களுடைய வீடு | That's our house. |
| அந்த பக்கம்தான் வழி | That's the way. |
| நாம் எங்கே இருக்கிறோம்? | Where are we? |
| அவன் இப்பொழுதுதான் வந்தான் | He just arrived. |
| அவன் என்ன சொன்னான்? | What did he say? |
| இது எப்பொழுது ஆரம்பிக்கிறது? | When does it begin? |
| அவள் பியானோ வாசிக்கிறாளோ? | Does she play piano? |
| அவளுக்கு எட்டு வயது | She is eight. |
| அவள் அவனைக் அடித்தாள் | She hit him. |
| அவள் அவனைக் கடித்தாள் | She bit him. |
| மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள் | Speak slowly and clearly. |
| டாமும் நானும் நண்பர்கள் | Tom and I are friends. |
| குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே | Don't drink and drive. |
| போய் மேரியை எழுப்பு | Go and wake Mary up. |
| வாயை மூடி கவனி | Shut up and listen! |
| என்னை வந்து பார் | Come and see me. |
| என்னுடைய கணக்கிற்கு மாற்று | Charge it to my account. |
| அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள் | They're about to leave. |
| நீ பணக்காரராக விருப்பமா? | Do you want to be rich? |
| அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன் | He is known to everyone. |
| அவனுக்கு நெருக்கமாக நின்றாள் | She stood close to him. |
| முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது | The price of eggs is going up. |
| அவள் எதற்கும் பயப்படுவதில்லை | She is not afraid of anything. |
| வயோதிகர்களிடம் அன்பாக இரு | Be kind to old people. |
| எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு | I am engaged to her. |
| அவள் சொல்வதைக் கேட்காதீர் | Don't listen to her. |
| நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் | We started to walk. |
| நான் உன்னிடம் பேசலாமா? | May I speak to you? |
| அவன் வருவது நிச்சயம் | He is sure to come. |
| நான் படிக்க வேண்டுமா? | Do I have to study? |
| அவள் போகத் தீர்மானித்தாள் | She decided to go. |
| அவள் பாட ஆரம்பித்தாள் | She began to sing. |
| என்னால் ஓட முடிகிறது | I'm able to run. |
| நான் தூங்க விரும்புகிறேன் | I want to sleep. |
| அவன் ஓட ஆரம்பித்தான் | He began to run. |
| என்னிடம் பொய் சொல்லாதே | Don't lie to me. |
| உன் கையில்தான் இருக்கிறது | It's up to you. |
| அதை நான் பார்க்கிறேன் | I'll see to it. |
| அவர் உங்களுடைய நண்பரா? | Is he a friend of yours? |
| அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள் | They made fun of Mary. |
| நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன் | I got out of the taxi. |
| அவன் கயிற்றை விட்டான் | He let go of the rope. |
| அவனிடம் நிறைய பணமிருக்கிறது | He has a lot of money. |
| ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும் | Beware of pickpockets. |
| நீ இதில் தலையிடாதே | You keep out of this. |
| அவள் வழி காட்டுகிறாள் | She is showing the way. |
| அவன் வழி காட்டுகிறான் | He is showing the way. |
| நான் வழி காட்டுவேன் | I will guide. |
| நான் வழி காட்டுகிறேன் | I guide. |
| நான் வழி காட்டினேன் | I guided. |
| எனக்கு முன்னால் நட | Walk ahead of me. |
| கடலில் தீவுகளில் உள்ளன. | There are islands in the sea. |
| நான் ஒரு மனிதன். | I am a man. |
| இப்பசுக்கள் சலிப்படைந்து காணப்படுகின்றன. | These cows look bored. |
| உன்னால் ஏன் முடியாது? | Why can't you? |
| நீ ஏன் செய்யக்கூடாது? | Why don't you? |
| நான் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. | I didn't let them know. |
| அனைவரும் வெளியே விரைந்தனர். | Everyone rushed outside. |
| அனைவரும் அவசரமாக வெளியேறினர். | Everyone hurried outside. |
| நான் அவர்களிடம் சொல்லவில்லை. | I didn't tell them. / I didn't inform them. |
| அனைவரும் வெளியே ஓடினர். | Everyone ran outside. |
| உங்க பேரு என்ன? | What's your name? |
| நீ எங்கே இருக்கிறாய்? | Where are you? |
| நீங்கள் எங்கே போகிறீர்கள்? | Where are you going? |
| நான் உன்னை காதலிக்கிறேன். | I love you. |
| அவர்கள் அதிகளவு நீரை குடிக்கிறார்கள். | They drink lots of water. |
| அவர்கள் அதிகளவு நீரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள் . | They're drinking a lot of water. |
| இருவருடங்களுக்கு பிறகு உங்களை பார்க்கிறோம். | See you in two years. |
| 3 இன் இருமடங்கு 6. | Twice 3 is 6. |
| அது எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகிறது! | That seems interesting to me! |
| உங்கள் பாசம் அமிழ்தம் போன்றுள்ளது . | Your affection is like nectar to me. |
| எனக்கு தக்காளியுடன் ரொட்டி பிடிக்கும். | I like roti with tomato. |
| ஏன் அந்தத் தவறைச் செய்தாய்? | Why did you make that mistake? |
| டாம் ஒரு பிரபலமான வழக்கறிஞர். | Tom is a well-known lawyer. |
| நகரம் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. | The town is encircled by the enemy. |
| டாம் ஒத்துக்கற மாதிரி தெரியல. | Tom doesn't appear to agree. |
| நாம எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டாம். | Let's not tell anyone. |
| மது அருந்தும் வயதல்ல உங்களது | You're not old enough to drink. |
| இதை உங்கள் பையில் வையுங்கள். | Put this into your bag. |
| "என்னை நம்பு" என்று சொன்னாள். | She said: "Trust me". |
| டாமின் நகைச்சுவைகளுக்கு யாரும் சிரிக்கவில்லை. | Nobody laughed at any of Tom's jokes. |
| இன்னும் கொஞ்சம் பெரியதைக் காட்டுங்கள். | Show me something a little larger. |
| சாமிக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது. | Sami had an intuition. |
| உனக்கு என்ன நிறம் பிடிக்கும்? | What color do you like? |
| நாம் எப்போது கடைக்கு செல்லலாம்? | When can we go to the store? / When should we go to the store? |
| நான் உங்களுக்கு என்ன செய்யணும்? | How can I help you? |
| வெளியே போ! திரும்பி வராதே! | Get out! Don't come back! |
| அப்போது அவனுக்கு மூன்று வயது. | He was three years old then. |
| அதற்கு இப்போது உதவி தேவை. | It needs help right now. / That needs help right now. |
| டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான். | Tom has been crying all afternoon. |
| நான் தினமும் நன்றாக தூங்குகிறேன். | I sleep well every day. |
| அவர்களில்லாமல் நான் என்ன செய்வேன்? | What would I do without them? |
| சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! | Happy International Women's Day! |
| இதைப் பற்றி பேசனும்ன்னு நினைக்கிறேன். | I think I should talk about this. |
| அவன் தூக்கக் கலக்கத்தில் இல்லை | He is not sleepy. |
| அவள் முகம் அழுகையால் நனைந்திருந்தது | Her face was wet with tears. |
| நட்பை விட அன்புதான் முக்கியமானதா? | Is love more important than friendship? |
| அன்பை விட நட்புதான் முக்கியமானதா? | Is friendship more important than love? |
| நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை | Friendship requires mutual trust. |
| நம்பிக்கையில்லாமல் நட்பு இருக்க முடியாது | There can be no friendship without trust. |
| நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன் | I live on the bottom floor. |
| அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள் | She wore a beautiful dress. |
| இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது | This apple is sweet. |
| கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது | When did the wedding take place? |
| அந்த பையன் அழ ஆரம்பித்தான் | The boy began to cry. |
| உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? | Can you ride a bicycle? |
| அவள் பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தாள் | She glanced through the magazine. |
| தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்? | How is your dad? |
| அவைகள் என்னுடைய CD கள் | Those are my CDs. |
| அவன் சீக்கிரம் திரும்பி வந்தான் | He came back soon. |
| டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன் | I sat between Tom and John. |
| நான் ஒரு தவறு செய்தேன்? | I made a mistake. |
| நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம் | We ran after the thief. |
| டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான் | Tom runs very fast. |
| நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்? | When did you come to Japan? |
| உன்னிடம் ஏதாவது பசை இருக்கிறதா? | Do you have any gum? |
| அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள் | She asked him for some money. |
| எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும் | When can we eat? |
| அவள் முட்டைகளை வேக வைத்தாள் | She boiled the eggs. |
| அவள் அவனோடு நடனம் ஆடினாள் | She danced with him. |
| அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன | She has 2,000 books. |
| போய் உன் தந்தையருகில் அமரவும் | Go and sit by your father. |
| உடனே வந்து என்னைப் பார்க்கவும் | Come and see me right now. |
| அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும் | He can read and write. |
| போய் யார் என்று பார் | Go and see who it is. |
| வா எங்களுக்கு உதவி செய் | Come and help us. |
| இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது | This CD belongs to her. |
| நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய் | What do you plan to do? |
| அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள் | She got engaged to him. |
| எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் | He objected to our plan. |
| எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் | I want something to eat. |
| பந்தை என்னிடம் உருட்டி விடு | Roll the ball to me. |
| நான் இப்பொழுது போக வேண்டும் | I have to go now. |
| நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன் | I walk to school. |
| அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை | He was not aware of the danger. |
| இவர்களில் யார் உன்னுடைய சகோதரர் | Which of them is your brother? |
| இந்த தொப்பியின் விலை என்ன? | What is the price of this cap? |
| மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன் | I arrived ahead of the others. |
| ஒரு நாயின் படத்தை வரைந்தான் | He painted a picture of a dog. |
| நீ வழி காட்டப் படுகிறாய் | You are leading the way. |
| நீ ஒரு வழி காட்டி | You are a guide. |
| அவன் வழி காட்டப் படுகிறான் | He is guided. |
| எங்களை உதவி செய்யும்படி கேட்டான் | He asked us to help him. |

## Sources

Sentence pairs from Tatoeba's bilingual corpus (CC BY 2.0 FR): every Tamil sentence was written by a Tatoeba contributor, and the translation is directly linked by another contributor. Sentences run shortest first. Nothing is machine-translated. Each row's Tatoeba numbers are in research/guide-gaps/tatoeba/tamil-srs-en.tsv. Not yet reviewed by native speakers at LinguaCommons.

- Tatoeba contributors. Tatoeba: Collection of Sentences and Translations (CC BY 2.0 FR): <https://tatoeba.org/> (Human-contributed Tamil–English sentence pairs; each row traceable to its numbered Tatoeba sentence(s).)
