#separator:tab
#html:false
#columns:Front Back
#deck:LinguaCommons::Tamil (from English)
தேடு. Find.
வெற்றி! Success!
எடு. Take.
அநேகமாக! Probably!
தொடரவா? Continue?
உண்மைகள்! Facts!
சிமிட்டு Blink.
திருடு. Steal.
என்னையா? Me?
இருக்கலாம்! Possibly!
ஓ? Oh?
ஓ. Oh.
இரண்டுமில்லை. Neither.
எங்குமில்லை. Nowhere.
அனைவரும். Everybody.
பாடு. Sing.
ஒப்புக்கொண்டேன்! Agreed!
பிடிக்கும்! Like!
பணியாள்! Waiter!
சீரற்ற. Random.
கீழ்படி! Obey!
கோழை. Coward.
எங்கேயும். Anywhere. / Everywhere.
இரண்டும். Both.
ஏன் Why?
நிச்சயமாக Definitely!
மெதுவாக Quieter!
சத்தமாக Louder.
பிழை Wrong.
மன்னிக்கவும். I apologize.
போயிடு! Get lost!
அமைதி! Silence!
எவன்? Who?
கேளு. Listen.
தீ! Fire!
பார்! Look!
பேசு! Speak!
ஆரம்பி! Begin!
நிஜமாவா? Seriously?
கேளு! Listen!
வேகமாக! Hurry! / Quick!
சரி! Fine! / Right!
இல்லை? No?
போ! Go!
நல்லது. Good.
ஒடுங்க! Scram!
வாழ்க! Hail!
குதி! Jump!
ஜாக்கிரதை! Careful!
அதுக்கு? So?
ஓடு! Run!
வா! Come!
செம்ம! Really good! / Incredible!
வறு. Fry.
லூசு! Idiot! / Fool!
சே! Darn it! / Darn!
குதி. Jump.
வணக்கம். Hi. / Hey.
மயிர். Faggot.
என்னவோ! Whatever!
ஆம்மா. Yes.
ஆம். Yes. / Yep.
இல்லை. No.
பசிக்கிறதா? Hungry?
நன்றி! Thanks!
நிறுத்து! Stop!
போதும்! Enough!
சிறப்பு! Fantastic! / Awesome!
வணக்கம்! Hello! / Greetings!
அப்படியா? Really? / Seriously?
படி! Study! / Read!
குனி! Duck!
கண்டிப்பா. Certainly.
மன்னிக்கவும்... Sorry...
என்ன? What?
வாழ்த்துக்கள் Congratulations!
முடிவு செய். Decide.
இது உவர்க்கிறது . This is salty.
வாரஇறுதி தொடங்குகிறது ! The weekend begins!
கருணை காட்டுங்கள்! Have mercy!
பரவா இல்ல! No worries!
வேகமாக வா. Come quickly.
கிட்டத்தட்ட மூன்னு. Almost three. / Nearly three.
பரவா இல்ல. No prob. / No problem.
முத்தம் கொடு. Kiss me.
சரி சரி! Ah, okay!
அங்கேயே நில்லு! Freeze!
போய் விடு! Get lost! / Leave!
உங்களை வரவேற்கிறோம். Welcome.
நம்ப முடியவில்லை! Unbelievable!
தீ! ஓடுங்கள்! Fire! Run!
வீட்டிற்கு வா. Come home.
மெதுவாக சாப்பிடுங்கள் Eat slowly.
பூனை மறைகிறது. The cat is hiding.
அதை எடு. Pick it up.
எப்போ கிளம்பலாம்? When do you want to leave? / When should we leave?
உள்ளே வா! Come inside!
அவன் போய்விட்டான். He left.
அவளை குத்து. Punch her.
அவனை குத்து. Punch him.
தயவுசெய்து உதவுங்கள். Please help.
வயசு ஆகது. I'm getting old. / He's getting old.
மாம்பழத்தை எடு. Pick up the mango.
வளர்ச்சி முக்கியம். Growth is important.
அவர் யார்? Who is he?
நல்ல முயற்சி. Nice attempt.
நான் அவள். I am her.
நான் அவன். I am him.
நான் நடப்பேன். I'll walk.
நான் தூங்குவேன். I will sleep.
நான் தூங்குகிறேன். I am sleeping.
நான் தூங்கினேன். I slept.
மணி என்ன? What time is it?
கையைத் தூக்கு Raise your hand.
மழை பெய்யலாம் It may rain.
தொடர்பில் இரு Keep in touch!
மறுபடியும் சந்திப்போம் See you again.
அமைதியாக இருங்கள் Calm down.
யாருக்குத் தெரியும்? Who knows?
அவள் அன்பானவள் She is kind.
அவள் யார்? Who is she?
அவள் சிரித்தாள் She smiled.
இதைக் கேள் Listen to this!
என்னிடம் விட்டுவிடு Leave it to me.
அவளிடம் கொடு Give it to her.
போய் தூங்கு Go to sleep.
என்னிடம் பேசு Talk to me!
இதற்கு கட்டணமில்லை It's free of charge.
நாய் ஜாக்கிரதை! Beware of the dog!
பறவை வானத்தில். The bird is in the sky.
ஏன் கூடாது? Why not?
அவர்கள் அவர்களை பார்க்கவில்லை . They didn't see them.
அவர்கள் அவளை பார்க்கவில்லை. They didn't see her.
நீங்கள் அவளை பார்க்கவில்லை . You didn't see them.
நீ அவளை பார்க்கவில்லை . You didn't see her.
தேவதைகளின் மொழி இசை . Music is the language of angels.
டாம் உயிர் பிழைத்தவர். Tom is a survivor.
யானி அல்ஜீரியாவுக்கு குடிபெயர்ந்தார். Yanni moved to Algeria.
ரேடியோ ஆன் பண்ணுங்களேன். Put the radio on, please.
நீங்கள் செய்திகளைப் பார்க்கிறீர்களா? Do you watch the news?
ரொம்ப ஒன்னும் இல்ல. Nothing special.
உனக்கு பாடல்கள் பிடிக்குமா? Do you like songs?
அவள் குழந்தையை முத்தமிட்டாள். She kissed her baby.
எனக்கு ஊதா பிடிக்கும். I like purple.
எனக்கு நீலம் பிடிக்கும். I like blue.
எனக்கு பச்சை பிடிக்கும். I like green.
எனக்கு மஞ்சள் பிடிக்கும். I like yellow.
எனக்கு ஆரஞ்சு பிடிக்கும். I like orange.
எனக்கு சிவப்பு பிடிக்கும். I like red.
நீ ஏன் போனாய்? Why did you leave? / Why did you go?
இருபது தக்காளிக்கு எவ்வளவு? How much do twenty tomatoes cost? / How much for twenty tomatoes?
ரொம்ப நேரம் விளையாடாதே. Don't play for too long.
குதிரை வேகமாக ஓடுகிறது. The horse is running fast.
இங்கே வராதே! ஓடு! Don't come here! Run!
உங்களை சந்தித்ததில் சந்தோஷம். It was nice meeting you.
அங்கே மட்டும் போகாதே. Just don't go there.
அதை எடுத்து வீசு. Pick it up and throw it.
அவருக்கு ஆங்கிலம் பிடிக்காது. He doesn't like English.
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? How many children do you have?
நான் நாளைக்கு வரேன். I will come back tomorrow. / I will return tomorrow.
எப்போ நேரம் வரும்? When will the time come?
அவளுக்கு பத்து வயது. She is ten years old.
அவனுக்கு பத்து வயது. He is ten years old.
உங்கள் வயது என்ன? How old are you?
அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்காதே. செயல்படு Don't think about it. Do it.
டாம் கால்பந்தை எடுத்தார். Tom picked up the soccer ball.
அவர்கள் கடிதம் எழுதினார்களா? Did they write a letter?
எனக்கு அவ்வளவு தெரியும். I know that much.
அவன் அமைதியாக இருக்கட்டும். Let him be calm.
மணி என்ன ஆகிறது? What time is it? / What's the time?
கன மழை பெய்து கொண்டிருக்கிறது. It's raining cats and dogs tonight.
நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்? Where do you keep your passport?
செய்தி வேகமாக பரவியது The news quickly spread.
அவன் ஏரியில் நீச்சலடித்தான் We swam in the lake.
அவன் இன்னும் இருக்கிறான் He is still here.
அவருக்கு மூன்று மகன்கள் He has three sons.
நான் நிறைய சாப்பிட்டேன் I ate too much.
அது எங்களுடைய வீடு That's our house.
அந்த பக்கம்தான் வழி That's the way.
நாம் எங்கே இருக்கிறோம்? Where are we?
அவன் இப்பொழுதுதான் வந்தான் He just arrived.
அவன் என்ன சொன்னான்? What did he say?
இது எப்பொழுது ஆரம்பிக்கிறது? When does it begin?
அவள் பியானோ வாசிக்கிறாளோ? Does she play piano?
அவளுக்கு எட்டு வயது She is eight.
அவள் அவனைக் அடித்தாள் She hit him.
அவள் அவனைக் கடித்தாள் She bit him.
மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள் Speak slowly and clearly.
டாமும் நானும் நண்பர்கள் Tom and I are friends.
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே Don't drink and drive.
போய் மேரியை எழுப்பு Go and wake Mary up.
வாயை மூடி கவனி Shut up and listen!
என்னை வந்து பார் Come and see me.
என்னுடைய கணக்கிற்கு மாற்று Charge it to my account.
அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள் They're about to leave.
நீ பணக்காரராக விருப்பமா? Do you want to be rich?
அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன் He is known to everyone.
அவனுக்கு நெருக்கமாக நின்றாள் She stood close to him.
முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது The price of eggs is going up.
அவள் எதற்கும் பயப்படுவதில்லை She is not afraid of anything.
வயோதிகர்களிடம் அன்பாக இரு Be kind to old people.
எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு I am engaged to her.
அவள் சொல்வதைக் கேட்காதீர் Don't listen to her.
நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் We started to walk.
நான் உன்னிடம் பேசலாமா? May I speak to you?
அவன் வருவது நிச்சயம் He is sure to come.
நான் படிக்க வேண்டுமா? Do I have to study?
அவள் போகத் தீர்மானித்தாள் She decided to go.
அவள் பாட ஆரம்பித்தாள் She began to sing.
என்னால் ஓட முடிகிறது I'm able to run.
நான் தூங்க விரும்புகிறேன் I want to sleep.
அவன் ஓட ஆரம்பித்தான் He began to run.
என்னிடம் பொய் சொல்லாதே Don't lie to me.
உன் கையில்தான் இருக்கிறது It's up to you.
அதை நான் பார்க்கிறேன் I'll see to it.
அவர் உங்களுடைய நண்பரா? Is he a friend of yours?
அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள் They made fun of Mary.
நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன் I got out of the taxi.
அவன் கயிற்றை விட்டான் He let go of the rope.
அவனிடம் நிறைய பணமிருக்கிறது He has a lot of money.
ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும் Beware of pickpockets.
நீ இதில் தலையிடாதே You keep out of this.
அவள் வழி காட்டுகிறாள் She is showing the way.
அவன் வழி காட்டுகிறான் He is showing the way.
நான் வழி காட்டுவேன் I will guide.
நான் வழி காட்டுகிறேன் I guide.
நான் வழி காட்டினேன் I guided.
எனக்கு முன்னால் நட Walk ahead of me.
கடலில் தீவுகளில் உள்ளன. There are islands in the sea.
நான் ஒரு மனிதன். I am a man.
இப்பசுக்கள் சலிப்படைந்து காணப்படுகின்றன. These cows look bored.
உன்னால் ஏன் முடியாது? Why can't you?
நீ ஏன் செய்யக்கூடாது? Why don't you?
நான் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. I didn't let them know.
அனைவரும் வெளியே விரைந்தனர். Everyone rushed outside.
அனைவரும் அவசரமாக வெளியேறினர். Everyone hurried outside.
நான் அவர்களிடம் சொல்லவில்லை. I didn't tell them. / I didn't inform them.
அனைவரும் வெளியே ஓடினர். Everyone ran outside.
உங்க பேரு என்ன? What's your name?
நீ எங்கே இருக்கிறாய்? Where are you?
நீங்கள் எங்கே போகிறீர்கள்? Where are you going?
நான் உன்னை காதலிக்கிறேன். I love you.
அவர்கள் அதிகளவு நீரை குடிக்கிறார்கள். They drink lots of water.
அவர்கள் அதிகளவு நீரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள் . They're drinking a lot of water.
இருவருடங்களுக்கு பிறகு உங்களை பார்க்கிறோம். See you in two years.
3 இன் இருமடங்கு 6. Twice 3 is 6.
அது எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகிறது! That seems interesting to me!
உங்கள் பாசம் அமிழ்தம் போன்றுள்ளது . Your affection is like nectar to me.
எனக்கு தக்காளியுடன் ரொட்டி பிடிக்கும். I like roti with tomato.
ஏன் அந்தத் தவறைச் செய்தாய்? Why did you make that mistake?
டாம் ஒரு பிரபலமான வழக்கறிஞர். Tom is a well-known lawyer.
நகரம் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. The town is encircled by the enemy.
டாம் ஒத்துக்கற மாதிரி தெரியல. Tom doesn't appear to agree.
நாம எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டாம். Let's not tell anyone.
மது அருந்தும் வயதல்ல உங்களது You're not old enough to drink.
இதை உங்கள் பையில் வையுங்கள். Put this into your bag.
"என்னை நம்பு" என்று சொன்னாள். She said: "Trust me".
டாமின் நகைச்சுவைகளுக்கு யாரும் சிரிக்கவில்லை. Nobody laughed at any of Tom's jokes.
இன்னும் கொஞ்சம் பெரியதைக் காட்டுங்கள். Show me something a little larger.
சாமிக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது. Sami had an intuition.
உனக்கு என்ன நிறம் பிடிக்கும்? What color do you like?
நாம் எப்போது கடைக்கு செல்லலாம்? When can we go to the store? / When should we go to the store?
நான் உங்களுக்கு என்ன செய்யணும்? How can I help you?
வெளியே போ! திரும்பி வராதே! Get out! Don't come back!
அப்போது அவனுக்கு மூன்று வயது. He was three years old then.
அதற்கு இப்போது உதவி தேவை. It needs help right now. / That needs help right now.
டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான். Tom has been crying all afternoon.
நான் தினமும் நன்றாக தூங்குகிறேன். I sleep well every day.
அவர்களில்லாமல் நான் என்ன செய்வேன்? What would I do without them?
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! Happy International Women's Day!
இதைப் பற்றி பேசனும்ன்னு நினைக்கிறேன். I think I should talk about this.
அவன் தூக்கக் கலக்கத்தில் இல்லை He is not sleepy.
அவள் முகம் அழுகையால் நனைந்திருந்தது Her face was wet with tears.
நட்பை விட அன்புதான் முக்கியமானதா? Is love more important than friendship?
அன்பை விட நட்புதான் முக்கியமானதா? Is friendship more important than love?
நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை Friendship requires mutual trust.
நம்பிக்கையில்லாமல் நட்பு இருக்க முடியாது There can be no friendship without trust.
நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன் I live on the bottom floor.
அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள் She wore a beautiful dress.
இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது This apple is sweet.
கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது When did the wedding take place?
அந்த பையன் அழ ஆரம்பித்தான் The boy began to cry.
உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? Can you ride a bicycle?
அவள் பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தாள் She glanced through the magazine.
தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்? How is your dad?
அவைகள் என்னுடைய CD கள் Those are my CDs.
அவன் சீக்கிரம் திரும்பி வந்தான் He came back soon.
டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன் I sat between Tom and John.
நான் ஒரு தவறு செய்தேன்? I made a mistake.
நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம் We ran after the thief.
டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான் Tom runs very fast.
நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்? When did you come to Japan?
உன்னிடம் ஏதாவது பசை இருக்கிறதா? Do you have any gum?
அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள் She asked him for some money.
எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும் When can we eat?
அவள் முட்டைகளை வேக வைத்தாள் She boiled the eggs.
அவள் அவனோடு நடனம் ஆடினாள் She danced with him.
அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன She has 2,000 books.
போய் உன் தந்தையருகில் அமரவும் Go and sit by your father.
உடனே வந்து என்னைப் பார்க்கவும் Come and see me right now.
அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும் He can read and write.
போய் யார் என்று பார் Go and see who it is.
வா எங்களுக்கு உதவி செய் Come and help us.
இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது This CD belongs to her.
நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய் What do you plan to do?
அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள் She got engaged to him.
எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் He objected to our plan.
எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் I want something to eat.
பந்தை என்னிடம் உருட்டி விடு Roll the ball to me.
நான் இப்பொழுது போக வேண்டும் I have to go now.
நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன் I walk to school.
அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை He was not aware of the danger.
இவர்களில் யார் உன்னுடைய சகோதரர் Which of them is your brother?
இந்த தொப்பியின் விலை என்ன? What is the price of this cap?
மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன் I arrived ahead of the others.
ஒரு நாயின் படத்தை வரைந்தான் He painted a picture of a dog.
நீ வழி காட்டப் படுகிறாய் You are leading the way.
நீ ஒரு வழி காட்டி You are a guide.
அவன் வழி காட்டப் படுகிறான் He is guided.
எங்களை உதவி செய்யும்படி கேட்டான் He asked us to help him.